02-12-2006, 08:06 PM
<b>சரி அடுத்ததா நான் ஒரு கேள்வி கேக்குறன் டப் எண்டு சொல்லுங்க பாப்பம் ... ஈஸியானதுதான் ... :wink:
சீமாவுக்கு , இரண்டு தம்பிகளும் , ஒரு அண்ணண், ஒரு அக்கா, இரண்டு தங்கைகளும், இரண்டு அத்தை மற்றும் ஒரு மாமா ... ஒகே ....
அப்படியானால் ...... சீமாவின் பெற்றோருக்கு எத்தனை பிள்ளைகள்.....? சொல்லுங்கள் பார்ப்பம்...! :roll:</b>