02-12-2006, 07:50 PM
Quote:நான் எனது கேள்வியின் தொடக்கத்திலேயே "கேட்கிறேனே என்று பிழையாக நினைக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டுதான் அந்த கேள்வியை கேட்டேன். (விடை தெரியாத ஒன்றிற்கு கேட்டு விடை தெரிந்துகொள்ள நினைப்பது தவறா?) அப்படியிருந்தும் உங்களின் பதிலில் சிறிது குறும்புச்சேட்டை தெரிகின்றது. உங்களுக்கு உங்கள் ஸ்டைலிலேயே என்னாலும் பதில் எழுத முடியும். ஆனால் இது பலபேர் பார்க்கும் தளம் என்பதால் நான் அப்படி எழுத விரும்பவில்லை. நாம் இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக்கொள்வோம். நன்றி,
அன்புடன்
ஸங்கர்லால்
நானும் உங்கள் கேள்வியை தவறாக புரிந்து விட்டேன்
உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் <b> very sorry</b>
[b]

