02-12-2006, 07:40 PM
Mathuran Wrote:வணக்கம் சங்கர்லால்
தங்களின் கேள்வி எதிர் மறையாய் அமைந்ததால். எனது கருத்தினை அதன் பதிலாக முன் வைத்தேன். எதுவாக இருப்பினும் உங்கள் நிலை தமிழீழ வைப்பகத்தின் வளர்ச்சியை எண்ணத்தில் கொண்டு இருக்குமாயின் உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கின்றேன்.
நன்றி
<b>வணக்கம் மதுரன்,
உங்க்ளின் கருத்திற்கு நன்றியுடையவனாக இருப்பேன். எனது அடுத்த கேள்வி அதாவது எனது அவா யாதெனில் நான் அறிய 1980ம் ஆண்டு முதல் விடு... பு...களுக்காக உதவி சேர்த்த அதே அன்பர்கள் ஏன் இன்று இந்த நமது தமிழீழ காப்பகத்திற்கு ஏஜன்சிகளாக இன்று இயங்கமுடியாது????????? அவர்களை ஏஜன்சிகளாக நியமிக்கலாம்தானே?????????ஏன் முடியாது??????</b>

