02-12-2006, 07:22 PM
இன்று BBCயில் பாட்டொன்று கேட்டேன் நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பற்றி ஆராய்ந்த போது அவரின் T.M.சௌந்தரராஜனும் ஒரு பெண்குரலும் இணைந்து பாடிய <b>முகத்தில் முகம் பார்க்கலாம்</b> என்ற பாடலும் சிறிது ஒலிபரப்பினார்கள். தயவுசெய்து இப்பாடல் யாரிடமாவது இருந்தால் அப்பாடலை இங்கே இணைத்து விடுகின்றீர்களா?? குறிப்பாக வியாசன் முடிந்தால் உதவி செய்யுங்கள்.
<i><b> </b>
</i>
</i>

