02-12-2006, 06:46 PM
Quote:தமிழீழ வைப்பகத்தினை எதிரி பாராட்டுற அளவிற்குக் கூட இல்லாட்டிலும் பறுவாய் இல்லை, இப்படியான வீண் பேச்சுக்களையாவது விடலாம்..
<b>நான் தமிழீழவைப்பகத்தின் எதிரி என்று உங்களுக்கு யார் சொன்னது?
தமிழீழ வைப்பகம் தமிழீழத்தில் மட்டும் நின்றுவிடாமல் இங்கு ஐரோப்பாவிலும் இந்த உண்டியல்களுக்கு பதிலாக இந்த தமிழீழ வைப்பகத்தினர் பணமாற்று விடயத்தில் அதாவது ஐரோப்பிய நாடில் உள்ளோர் தங்கள் உறவுகளுக்கு வடக்கு கிழக்கிற்கு பனம் அனுப்பவிரும்பும் அல்லது அதனை சேமிக்கவிரும்பும் ஒருவரினது ஆசைகளை உடனடியாக நிறைவேற்றும் ஒரு ஏஜன்சியாக இயங்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் இதற்காக தயவுசெய்து இந்த உண்டியல் சம்பந்தபட்டவர்கள் என்னை தாக்க வந்துவிடாதீர்கள். எனக்கு உங்கள் மீது எந்த வெறுப்பும் இல்லை. தமிழீழ வைப்பகம் ஏஜன்சி இப்படி செயல்படலாமே என்று எனது அவா. Thats all.</b>

