02-12-2006, 05:58 PM
தயவு செய்து இச்சம்பவத்தை அரசியலாக்கி எவரும் இலாபம் சம்பாதிக்க முற்படவேண்டாம். சம்பந்தப்பட்ட மாணவியும் அவரது காதலரும் தண்ணீர்த் தாங்கியருகில் இரவில் ஒதுங்குவது படிக்க என்பது சுத்த அபத்தம். இரவில் அந்த இடத்தில் எவ்வளவு வெளிச்சம் இருக்கும் என்பது எவருக்கும் தெரிந்ததே. அத்துடன் சம்பவ தினத்தன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பட்டமளிப்பிற்கு செல்லாது அந்த இரைச்சலிலும் அங்கு ஒதுங்கியுள்ளார்கள். நான் சொன்ன திட்டமிடல் என்பது இவர்கள் இப்படி ஒதுங்குவதை குறிப்பிட்ட அந்த காமுகர் குழு நீண்ட நாட்களாக அவதானித்து வந்து பட்டமளிப்பு நடந்த அன்றைய தினத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பதே.
<i><b> </b>
</i>
</i>

