02-12-2006, 04:21 PM
Mathuran Wrote:Shankarlaal Wrote:அது சரி கேட்கிறேனே என்று பிழையாக நினைக்கவேண்டாம். இப்ப மக்கள் எல்லாரும் தமிழ் ஈழவங்கியில் பணத்தை வைப்பு செய்கிறார்கள். நல்லது. வரவேற்கிறேன். நாளைக்கு சில வேளைகளில் கள நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டு அது ஒரு பாரிய யுத்தமாக வெடித்து எதிரிகளின் வான்படை தாக்குதலால் இந்த வங்கிகளுக்கு ஒரு அழிவு ஏற்படும் பட்சத்தில் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் வைப்பில் இட்ட பணத்தின் முடிவு என்ன?
தமிழீழ வைப்பகத்தினை எதிரி பாராட்டுற அளவிற்குக் கூட இல்லாட்டிலும் பறுவாய் இல்லை, இப்படியான வீண் பேச்சுக்களையாவது விடலாம்..
தாங்க முடியவில்லையோ? எப்படி இவர்களால் நல்ல நிர்வகம் பன்ன முடியும் என்று அதென் வெளிபாடு தான் இப்படியான நக்கல் கேள்விகள்
[b]

