02-12-2006, 11:32 AM
<b>அவுஸ்ரேலியா Vs இலங்கை VB தொடர் - 2வது இறுதிப்போட்டி </b>
<b>அவுஸ்ரேலியா 167ஓட்டங்களால் <span style='font-size:25pt;line-height:100%'>வெற்றி பெற்றது </b></span>
அவுஸ்ரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான VB தொடர் 2வது இறுதி போட்டி இன்று <b>Sydney Cricket Groundல்</b> நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஆரம்பத்தில் அடுத்தடுத்து 3விக்கட்டுகளை இழந்த போதிலும் அணித்தலைவர் <b>Ricky Ponting(124)</b> மற்றும் <b>Symonds(151)</b> ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 50 ஓவர்களில் 5 விக்கட்டுகளை மட்டுமே இழந்து <b>368</b> என்ற மிகப் பெரிய ஓட்ட இலக்கை அடைந்தது அவுஸ்ரேலியா அணி சார்பாக
<i><b>R.Ponting - 124runs
Symonds - 151runs</b></i>
ஓவருக்கு 7.5 என்ற ரண்ரேட் எடுத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய இலங்கையணி 36ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளை இழந்து வெறும் <b>201</b>ஒட்டங்களை மட்டுமே பெற முடிந்தது இலங்கையணி சார்பில்
<i><b>DPMD Jayawardene - 50 Runs
RP Arnold - 64* Runs</b></i>
<b>ஸ்கோர் விபரம்</b>
<b>அவுஸ்ரேலியா - 368/5 ஓட்டங்கள் (50ஓவர்கள்)
இலங்கை - 201 ஓட்டங்கள்
http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._12FEB2006.html
[b]Symonds - 151runs</b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/59000/59061.jpg' border='0' alt='user posted image'>
<i>அவுஸ்ரேலியா இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3வது இறுதிபோட்டி விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது 1வது இறுதிபோட்டியில் இலங்கையணி வெற்றி பெற்றிருந்தது அனைவருக்கும் தெரியும் </i>

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>