02-12-2006, 09:45 AM
சிட்னியில் நடந்து கொண்டிருக்கும் VB தொடர் 2005 -06 சிறீலங்கா - அவுஸி இரண்டாவது ஒரு நாள் இறுதிப் போட்டியில் அவுஸி 5 இலக்குக்கம்புகள் (விக்கெற்) இழப்புக்கு 368 ஓட்டங்களை 50 ஆறு பந்துகளில் (ஓவர்களில்) பெற்றுள்ளது. இப்போ சிறீலங்கா பதிலளித்து ஆடிக்கொண்டிருக்கிறது.. ஆட்டம் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்..!
என்ஜோய் சுண்டல் குழாம் மற்று தூயா பாப்ஸ் குழாம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பிந்திய நிலவரப்படி...
சிறீலங்கா 22.3 ஆறு பந்துகளில் மொத்தம் 129 ஓட்டங்களை 4 முக்கிய துடுப்பாட்டக்காரர்களை இழந்து பெற்றுள்ளது...
இப்போ ஆனோல்டும் டில்சானும்..துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கிறார்கள்..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>