Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா - ஈரான் இராசதந்திர உறவு சிக்கலடைகிறது
#2
<b>ஈரானுக்கு எதிராக வாக்களிப்பதா?: சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஜே.வி.பி. கண்டனம்</b>

அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட ஈரான் எதிர்ப்பு தீர்மானத்தின் மீது சிறிலங்கா ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் அரசாங்கத்துக்கு ஜே.வி.பி. கண்டனம் தெரிவித்துள்ளது.


ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இது தொடர்பில் மகிந்தவுக்கு எழுதியுள்ள கடிதம்:

சிறிலங்கா அரசாஙக்த்துக்கு நீண்ட காலமாக உதவி வரும் ஈரானுக்கு எதிராக நிலைப்பாடு மேற்கொண்டுள்ளமை ஆட்சேபனைக்குரியது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கடைப்பிடித்து வரும் ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டையே அரசாங்கமும் தொடர்ந்து பின்பற்றுகிறது.

வெனிசூலா உள்ளிட்ட 3 நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளமை பாராட்டுக்குரியது என்று அந்க் கடிதத்தில் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 02-12-2006, 06:21 AM
[No subject] - by I.V.Sasi - 02-12-2006, 01:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)