01-30-2004, 03:28 PM
இந்த இணைய காதல் (Internet Love) மேட்டர வச்சு நம்ம ராஜன் முருகவேல் சுப்பர் கதை ஒண்டு எழுதியிருக்கார். நாம பண்ற தில்லுமுல்லு எல்லாம் ஐஸ்கிரீம் சிலையே கதையில் எழுதியிக்கார். எப்பிடி தெரியும்? யார் சரி போட்டுக்குடுத்தாங்கலா? இல்ல நீங்களும் சற் பண்ணீங்களா? உண்மைய சொல்லுங்க பொஸ்?

