02-12-2006, 12:30 AM
நானும் இவர்கள் சொன்னம்மதிரி செய்துபார்த்தேன். ஆனால் எனக்கு ஏதும் நடந்ததாக தெரியவில்லை. ஏனெனில் நமது கணனி ஹார்ட்டிஸ்கில் இருக்கும் தேவையற்ற கோப்புகளை நீக்கும் என கூறியிருக்கின்றனர். ஆனால் எனது கணனி ஹார்ட்டிஸ்கில் தேவையற்ற ஒரு கோப்புக்களும் இல்லை என முடிவில் காட்டியது. ஆனால் பின்னர் ஏ-சாம்பூ எனும் மென்பொருளால் எனது ஹார்ட்டிஸ்கை சோதனை செய்தபோது அது இப்படி காட்டுகிறது.
<img src='http://img108.imageshack.us/img108/3571/hdd6uf.jpg' border='0' alt='user posted image'>
எதை நம்புவது. மைக்குறோசொவ்ட் விட்டது ஒரு உளவு மென்பொருளாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
<img src='http://img69.imageshack.us/img69/2963/anticrash9th.gif' border='0' alt='user posted image'>
System Crash ஆகாமல் இருக்க Anti-Crash எனும் மென்பொருளை உபயோகிக்கலாம். இது நல்லதொரு மென்பொருள்