02-11-2006, 10:30 PM
1. ஓரெழுத்து பறக்கும். அது என்ன?
2. ஓடி வருவதும் " ஓ " வென கத்துவதும் தான் இவனுக்கு வேலை. அவன் யார்?
3. ஓராண்டு உயிர் வாழ்வான். ஒயிலாகக் காட்சி தருவான். அவன் யார்?
எல்லோரும் கண்டு பிடியுங்கள்?
நன்றி