02-11-2006, 09:16 PM
jcdinesh Wrote:நன்றி ....உங்கள் வாழ்த்துக்களுக்கு...ஆனால் நமக்கும் காதலுக்கும் எட்டாப் பொருத்தம்
என்றாலும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி....
அத்துடன் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
சந்தியா Wrote:ஆகா இங்க பாருங்களேன் அப்ப நீங்கள் 2 பேரும் சொல்லிவிட்டீர்களா?
அப்ப உங்கள் இருவருக்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள்
டினேஸ் உங்கள் கவிக்கு வாழத்துக்கள்
கொஞ்சம் எழுத்துப்பிழைகளை கவனித்து எழுதினால் இன்னும் நன்று
ஆகா இப்படி ஒரு பொய் சொல்கின்றீங்கள் சரி சரி
வாழ்த்தியதற்கு நன்றி
>>>>******<<<<

