02-11-2006, 04:47 PM
கடத்தப்பட்ட தொழிலதிபர் ஈ.பி.டி.பியினரால் விடுதலை.
சனிக்கிழமை 11 பெப்ரவரி 2006 ஞானேஸ்வரன்
கடந்த புதன்கிழமை வெள்ளவத்தை அலெக்ஸ்ட்ஸான்ரா வீதியில் வைத்து ஈ.பி.டி.பியினரால் கடத்திச் செல்லப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான வடிவேல் ஆனந்தன் சிவா, நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. <b>இவரை விடுவிப்பதற்கு 20 மில்லியன் ரூபா தரப்படவேண்டுமென கடத்தல்காரர்களால் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வணிகர் விடுதலையாகியுள்ளார். இவர் குறித்த தொகை பணத்தை கொடுத்திருக்கலாம் என்று பலராலும் சந்தேகிக்கபடுகின்றது.</b> நேற்றிரவு 10 மணியளவில் வாகமொன்றில் கொண்டுவரப்பட்டு இவரது வீட்டுக்கருகே இறக்கி விடப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை பலவீனமாக உள்ளதால், இவர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது.
http://www.nitharsanam.com/?art=15207