02-11-2006, 03:21 PM
இலண்டனில் கிழக்குப்பகுதியிலுள்ள BLACKHEATH என்னும் இடத்தில் தமிழர் ஒருவர் எரிந்து இறந்துள்ளதாக அறியமுடிகின்றது. இவர் மருந்துகடை (பார்மசி) ஒன்றில் வேலை செய்வதாகவும் நேற்றிரவு 9.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் மட்டுமே என்னால் அறிய முடிந்தது. உறவுகள் யாராவது மேலதிக தகவல்களை அறிந்திருப்பின் தெரிவியுங்கள்.
<b> </b>

