02-11-2006, 01:42 PM
:roll: :roll: எல்லாருக்கும் என்ர நன்றிங்கோ.......................நான் பெருசா ஒண்டும் மினக்கடேல முகம் தாத்தா........................அப்பப்ப ஒவ்வொராக்களும் எழுதேக்க என்ர கருத்தையும் அப்படியே எழுதி வைச்சனான்...........................கடைசியா ரசிகையக்கா எழுதினாப் பிறகு அவான்ரயும் பார்த்திட்டு..........எழுதிட்டு .........அனுப்பிட்டன்..................
நாரதர் அண்ணாக்கு அவரின்ர நம்பிக்கைக்கு நன்றிங்கோ...........குருவியக்கா நமக்கு இது யாழில முதல்தரம் தானுங்கோ அக்கா.................சோழி அண்ணா சொல்லி ரோசம் வந்து எழுதலக்கா...............அது டங்கிளஸ் அண்ணாக்கு லொள்ளு பண்ண சொன்னதுங்கோ.................. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சோழியண்ணா எதுக்கு இந்த பெரிய வார்த்தையள்.............நம்பிக்கை வந்தாத்தானே எதெண்டாலும் செய்யலாம்............... :wink:
இன்னொண்டு முக்கியமா சொல்ல மறந்திட்டன்......................அடுத்த முறை பட்டிமன்றத்துக்கு இவளவும் தான் எழுதலாமெண்டு ஏதாவது கட்டுப்பாடு போடுங்கோ.........இல்லாட்டி இப்பிடி நீண்டிடும்................
நாரதர் அண்ணாக்கு அவரின்ர நம்பிக்கைக்கு நன்றிங்கோ...........குருவியக்கா நமக்கு இது யாழில முதல்தரம் தானுங்கோ அக்கா.................சோழி அண்ணா சொல்லி ரோசம் வந்து எழுதலக்கா...............அது டங்கிளஸ் அண்ணாக்கு லொள்ளு பண்ண சொன்னதுங்கோ.................. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சோழியண்ணா எதுக்கு இந்த பெரிய வார்த்தையள்.............நம்பிக்கை வந்தாத்தானே எதெண்டாலும் செய்யலாம்............... :wink:
இன்னொண்டு முக்கியமா சொல்ல மறந்திட்டன்......................அடுத்த முறை பட்டிமன்றத்துக்கு இவளவும் தான் எழுதலாமெண்டு ஏதாவது கட்டுப்பாடு போடுங்கோ.........இல்லாட்டி இப்பிடி நீண்டிடும்................