02-11-2006, 01:17 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41321000/jpg/_41321094_yuvraj.jpg' border='0' alt='user posted image'>
இந்திய - பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் நிர்ணயித்த 265 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்திய அணி மூன்று விக்கற்றுக்களை ( இலக்குகம்புகள் வெற்றி பெற்றுள்ளது..! இதில் யுவராஜ் சிங் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களை அணிக்காகப் பெற்றுக் கொடுத்துள்ளார்..!
<b>போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்..! சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்த சிங்குக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..!</b>
(விக்கற்றுக்கான தமிழ் பதம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!)
தகவல் மூலம் - பிபிசி.கொம்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>