Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரித்தானிய தபால் நிறுவனத்திற்கு அபராதம்
#15
pepsi Wrote:
Quote:நம்மவர்கள் மட்டும் என்னவாம்...நீங்கள் அங்கால போக முதலே அடுத்தவனுக்கு உங்களைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லிடுங்கள்..அந்தளவுக்கு மோசமில்லை அது..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

தமிழரை குறைசொல்லுறதை விட்டுட்டு நாங்க பேசுறது நாங்க அடுத்தவங்களுக்கு செய்யிறது நாங்க நினைக்கிறது இதெல்லாத்திலையும் நாங்க நல்ல தமிழரா இருக்கிறமா? இல்ல நல்ல மனிசர் மாதிரி இருக்கிறமா?
இதை முதல் யோசிக்கணும். அதுக்கப்புறம் அடுத்தவங்களில் உள்ள குற்றம் குறை பார்ப்பம்.

இதெல்லாம் தனிப்பட்ட குற்றம் குறை என்பதிலும்..தமிழர்கள் மற்ற சமூகங்களையும் பாதிக்கிற அளவில பலது செய்யினம்.. அதை அந்தச் சமூகங்களே சொல்லுது..! தனிப்பட்ட குற்றங்களை தமிழர்கள் தங்க சொந்தங்களுக்க செய்தால் என்ன விட்டால் என்ன..அதைப்பற்றி யார் கவலைப்படப் போயினம்.. ஆனா மற்ற சமூகங்களோட சேர்ந்து வாழேக்க மற்றவையோட ஒன்றித்து வாழேக்க...மற்றவர்களைப் பாதிக்க பண்ணாமல் மனிசரா மனிதத்தன்மையோட மற்றவன் முகம் சுழிக்காம இருக்கப் பழகுங்க..! உடன நீங்கள் நினைக்கிற மட்டுக்கு மற்றவனில குறைபிடிச்சிடுவியளே..இப்படித்தான் ஒன்றையும் சொல்லவிடாம நீங்கள் செய்யுறதுகளை மறைச்சு மறைச்சு கடைசில மனிசராக் கூட மனிசரோட பழகிறீங்கள் இல்லை..! வெள்ளையரை விட தமிழர்கள் உட்பட மற்றவர்கள் மோசமான ரேசிஸ்ட்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-11-2006, 09:40 AM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 09:52 AM
[No subject] - by Mathan - 02-11-2006, 10:02 AM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 10:14 AM
[No subject] - by Mathan - 02-11-2006, 10:26 AM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 10:39 AM
[No subject] - by Thala - 02-11-2006, 10:44 AM
[No subject] - by Mathan - 02-11-2006, 10:52 AM
[No subject] - by Mathan - 02-11-2006, 10:59 AM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 11:03 AM
[No subject] - by Mathan - 02-11-2006, 11:35 AM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 11:45 AM
[No subject] - by pepsi - 02-11-2006, 12:09 PM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 01:01 PM
[No subject] - by ஊமை - 02-11-2006, 01:09 PM
[No subject] - by pepsi - 02-11-2006, 07:00 PM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 07:17 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 02-11-2006, 07:44 PM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 07:58 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 02-11-2006, 10:07 PM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 10:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)