02-11-2006, 12:09 PM
Quote:நம்மவர்கள் மட்டும் என்னவாம்...நீங்கள் அங்கால போக முதலே அடுத்தவனுக்கு உங்களைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லிடுங்கள்..அந்தளவுக்கு மோசமில்லை அது..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தமிழரை குறைசொல்லுறதை விட்டுட்டு நாங்க பேசுறது நாங்க அடுத்தவங்களுக்கு செய்யிறது நாங்க நினைக்கிறது இதெல்லாத்திலையும் நாங்க நல்ல தமிழரா இருக்கிறமா? இல்ல நல்ல மனிசர் மாதிரி இருக்கிறமா?
இதை முதல் யோசிக்கணும். அதுக்கப்புறம் அடுத்தவங்களில் உள்ள குற்றம் குறை பார்ப்பம்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 