02-11-2006, 11:45 AM
Mathan Wrote:நம்மவர்கள் அப்படி செய்யவில்லை என்று சொல்லவில்லை. வெள்ளையர்களும் மனசுக்க வச்சிருந்திட்டு முதுகிற்கு பின்னால் வெளிக்காட்டுவார்கள் என்பதையே குறிப்பிட்டேன்.
அதுதான் முதலே சொன்னமே மனசுக்க என்ன நினைச்சாலும் வெளில நல்லதும் செய்யுறாங்கள் என்று..நம்மாக்கள் மனசில நல்லதும் நினைக்கிறதில்ல செய்யுறதும் நல்லதில்ல..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

