02-11-2006, 11:03 AM
Mathan Wrote:kuruvikal Wrote:நடிப்பு என்று எல்லாச் சந்தர்ப்பத்திலும் சொல்ல முடியாது..அநேகம் அக்கறையை வெளிப்படுத்துவதையும் அவதானிக்கலாம்..! எம்மவர்கள் அப்படியல்ல..ஏதோ வேலை செய்தம் மணித்தியாலம் நிறைச்சம் காசு உழைச்சம் வீட்ட போனம்...இப்படித்தான் நடக்கினம்..தாங்கள் வேலை செய்யும் சூழல், தங்கள் வேலையால் வழங்கப்படும் சேவையை எப்படி நிறைவாக வழங்கிறது என்பது பற்றி சிறிதும் அக்கறையோடு சிந்திப்பவர்களாக இல்லை..! வெறும் சுயநலம் பிடித்தவர்கள்..!
தமிழர்களும் இந்தப் பாதிப்புக்களுக்கு உடந்தை என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை..! தமிழர்களும்...தமிழர்கள் மட்டும் என்றல்ல..! கவனியுங்கோ..! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>ம் எல்லா சந்தர்ப்பத்தையும் நடிப்பதாக சொல்லவில்லை, அதனால் தான் பல சந்தர்ப்பங்களில் என்று குறிப்பிட்டேன். வெள்ளை இனத்தவர்கள் இன்னொரு சக வெள்ளை இனத்தவருடன் முகத்தை புன்னகையுடன் அன்புடன் கதைக்கும் அதே நேரம் அவர் திரும்பியும் முதுகுக்கு பின்னால் உடன் முகம் சுழித்து தமது உண்மையான உணர்வை வெளிப்படுத்துவதை கண்டிருப்பீர்கள்.</b>
மற்றது தமிழர்களே என்று தொனித்தது போலிருந்ததாலேயே சொன்னேன். தமிழர்களும் தவறு செய்பவர்களில் உண்டு என்பதில் எனக்கும் மாற்று கருத்தில்லை.
நம்மவர்கள் மட்டும் என்னவாம்...நீங்கள் அங்கால போக முதலே அடுத்தவனுக்கு உங்களைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லிடுங்கள்..அந்தளவுக்கு மோசமில்லை அது..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

