02-11-2006, 10:26 AM
தமிழர் என்பதற்காக குற்றங்களை மறைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் தமிழர்கள் தான் காரணமோ என்பது ஒட்டுமொத்தமாக நாம் தான் என்பது போல் அதிகப்படியாக பட்டது அதனாலேயே சொன்னேன்.
வெள்ளை இனத்தவரோடு மட்டுமேயும் பின்பு கலப்பு சூழலிலும் வாழ்ந்த போது நீங்கள் குறிப்பிட்ட வேறுபாட்டை நானும் உணர்ந்திருக்கின்றேன். அதற்கு அவர்கள் வளர்ந்த பின்ணணியும் நாம் (மற்றய இனத்தவர்கள்) வளர்ந்த பின்ணணியும் வேறு வேறு என்பதே காரணமாக இருக்கலாம். மற்றது நீங்கள் குறிப்பிட்டது போல "வெள்ளையள் மனசுக்க என்ன இருந்தாலும் வெளியில் நாகரிகமாக அனுதாபத்தோடு அக்கறையோடு <b>நடப்பார்கள்..!</b>" என்பதை விட பல சமயங்களில் <b>நடிப்பார்கள்</b> என்றும் சொல்லலாம். அவர்கள் மனதில் வைத்திருப்பதை வெளியே வெளிக்காட்டாமல் இருப்பதும் நம்மவர்கள் வெளியே வெளிகாட்டுவதும் உண்மை தான்.
மற்றது லண்டனில் பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு காரணம் பெருமளவிலான மக்கள் ஓரிடத்தில் அதுவும் தலைநகரில் குவிந்திருப்பது தான்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>