01-30-2004, 10:59 AM
உங்கள் ஆர்வத்துக்கு நன்றி வேந்தன். இதனை மோகன் அண்ணா கவனிப்பார் என நம்புகிறேன். வேண்டுமானால் உங்கள் கருத்தை தனிப்பட்ட செய்தியாக அனுப்பி வையும். நான் அந்த பகுதியில் உங்கள் சார்பாக இணைத்துவிடுகின்றேன். இதில் தவறேதும் இல்லை என நம்புகின்றேன்.
