02-11-2006, 05:18 AM
<b>மன்னிக்கனும் நேற்று விடுமுறையாதலால் மச்சை பாத்திட்டு பார்ட்டி எண்டு அசத்தியிட்டாங்கள் சிங்கள பெடியள் அதாலை களப்பக்கம் வரமுடியாமல் போய்விட்டது </b>
<b>அவுஸ்ரேலியா Vs இலங்கை VB தொடர் ---- 1வது Final </b>
<b>இலங்கையணி 22 ஓட்டங்களால் <span style='font-size:25pt;line-height:100%'>வெற்றி </b></span>
<i>நினைத்து பார்க்கமுடியாத வெற்றி ஒண்றை இலங்கையணி பெற்றுள்ளது முன்னைய போட்டிகளில் பெரிதாக விளையாடா விட்டாலும் இந்த இறுதி போட்டியில் துடுப்பாட்டத்திலும் களத்தடுப்பிலும் அவுஸ்ரேலிய வீரர்களை திணறடித்திருக்கிறார்கள் இலங்கை வீரர்கள் குறிப்பாக இலங்கையணியை ஒரு இளக்காரத்துடன் விமர்சித்து வந்த அவுஸ்ரேலியா அணிக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளார்கள் ஒரு போட்டியில் 4 ரண் அவுட்டுகள் அதுவும் ஒரு வீரராலேயே ஏற்படுத்தப்பட்டது இந்த ஆட்டத்தில் சிறப்பம்சம் என்று சொல்லலாம் இலங்கை வீரர் டில்சான் <b>(SM Katich *RT Ponting DR Martyn MEK Hussey ) </b>ஆகியோரின் ரண்அவுட் முறையில் ஆட்டமிழப்பதுக்கு காரணமாக இருந்தார்</i>
அவுஸ்ரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான VB தொடரின் 1வது இறுதிப்போட்டி நேற்று <b>Adelaide Oval </b>ல் நடைபெற்றது முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கைஅணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து <b>274</b> ஓட்டங்களை பெற்றது இலங்கையணி சார்பாக
<b>Sk. Sangakkara - 83runs
M .Athapathu - 53runs
Chamaka Kus - 38runs (21Balls)</b>
இதுக்கு பதிலளித்தாடிய அவுஸ்ரேலியா 49.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து <b>252</b>ஓட்டங்களை மட்டுமே எடுத்து அவுஸ்ரேலியா அணியில்
<b>Clarke - 80runs
Katich - 56runs</b>
<i><b>ஸ்கோர் </b></i>
<b>இலங்கை -274/8 ஓட்டங்கள்(50 ஓவர்)
அவுஸ்ரேலியா -252 ஓட்டங்கள்
http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._10FEB2006.html
ஆட்ட நாயகன் - [b]KC Sangakkara (83runs)</b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58900/58940.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>