02-11-2006, 12:10 AM
Quote:அக்கா நம்பிக்கை இல்லை எண்டுறவைதான் பிறகு காதல் பைத்தியமா ஆவினம் தெரியாதாஇதெல்லாம் சும்மா கட்டுக்கதை நித்தி நம்பாதீங்க.. மற்றவையிட அனுபவத்தை பாத்து நாங்க தெளிஞ்சு தெரிஞ்சது.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:அது உப்படி தான் அக்கா அடிகடி காதலரை மாற்றினா காதல்லில் மட்டும் இல்லை வாழ்க்கையிலும் நம்பிக்கை வராதுகாதலிலையே நம்பிக்கையில்லை என்றம் பிறகெப்படி காதல் வரும் காதலர் வரும்.. அது தானே சொன்னாங்க காதல் என்பது கடவுள் மாதிரி என்று சிலர் இருக்கு என்பாங்க சிலர் இல்லை என்பாங்க.. சிலர் நம்புவாங்க சிலர் நம்பாங்க.. இப்படி குண்டக்க மண்டக்காவா பேசக்கூடாது ஆமா..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

