02-10-2006, 08:35 PM
jcdinesh Wrote:அதனால் நன்பர்களே......
உங்கள் காதலை தைரியமாக சொல்லுங்கள்
காதலை சொல்லாமல் முட்டாளாக இருக்காமல்
இந்த காதலர் தினத்தை பயன் படுத்தி
உங்கள் காதலியிடம் உங்கள் காதலை சொல்லுங்கள்
காதல் அது என்றும் தப்பல்ல......
[/b]
காதலை மனதுக்குள் பூட்டி வைப்பதை விட அதை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துவதே நல்லது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

