01-30-2004, 07:26 AM
அன்பின் நண்பர்களுக்கு
ஊர் விட்டு ஊர் சென்றாலும் மண்வாசனை மறவாத யாழ் மைந்தர்களே வந்தாரை வாழ வைப்பது யாழ் மண் மட்டுமல்ல யாழ் இணையமும் தான் என்பதை தெளிவு பண்ணியுள்ளீர்கள் இளையவனின் நன்றிகள்
நான் இக்கருத்துக்களத்தில் இணைந்த நாள் முதல் நடக்கும் விவாதங்களை உன்னிப்பாக கவனிக்கின்றேன் எமது மொழி பற்றி சுவையான விவாதம் ஒன்றை சுரேன் அண்ணா ஆரம்பித்திருக்கின்றார் பதில் எழுத கைகள் குறுகுறுக்கின்றன ஆனாலும் களத்தின் விதி விடவில்லை மோகன் அண்ணா நான் இடைநிலை உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?
நன்றி