02-10-2006, 11:15 AM
narathar Wrote:தல தந்த இணப்பிற்கு நன்றி,என்ன நீங்க தந்த இணைப்ப நீங்க வாசிச்சிருந்தா, அந்த இணைப்பைத் தந்திருக்க மாட்டியள் எண்டு நினக்கிறன்...இங்க அதன் அறிமுகப் பந்தியப் போடுறன் வாசிச்சுப் பாருங்க.
படிச்ச படியால்தான் போட்டனான்.. அதில் சொல்லப்பட்ட உள்ளர்த்தம் என்ன..?? அதுதான் கேள்வி, இளசுகள் கெட்டுப் போகக்கூடாது எண்ற நோக்கம்தான் என் கண்களுக்கு தெரிந்தது.! இதைத்தானே நாங்களும் பட்டி மண்றத்தில் சொல்கிறோம்...!
இணையத்தால் நன்மை செய்ய முடியாது. ஆனால் சீரளிக்க முடியும் எண்றுதானே சொல்கிறோம்.
மில்லியன் டொலர் எண்று இணையத்தளத்தை உண்டாக்கியவரைத்தவிர (அதுவும் ஏமாற்று வேலையால்த்தான்.) இணையத்தால் உயர்ந்தவர் எவரும் இல்லை சீரளிந்தவர்தான் இருக்கிறார்கள்..! என்பது எமது வாதம்..
::

