02-10-2006, 10:49 AM
sOliyAn Wrote:நாரதரே! கட்டுப்பாடுகளை கேட்கும் நிலையிலா மனிதர் வாழ்கிறார்கள்.. கட்டுப்பாடுகளைக் கண்டதும் அதை தகர்த்து, அதனுள் என்ன இருப்பது என அறிய முயல்வதுதானே பெரும்பாலான மனிதர்களது இயல்பு.. அதுவும் தமிழ் இணையங்களைப் பொறுத்தளவில் கட்டுப்பாடுகள் எங்கே உள்ளன.. அதை உருவாக்க வேண்டும் என எந்த கணனி வித்தகர் நினைக்கிறார்.. அவருக்கு வருமானம் வந்தால் சிலவேளை நினைக்கலாம்..
சிகரட் விளம்பரத்தில் புகைத்தல் தீங்கு எனக் குறிப்பிட்டார்கள்.. தற்போது பெட்டிகளிலும் அதன் பாதிப்புகளைக் குறிப்பிடுகிறார்கள்.. குறிப்பிட்டுக்கொண்டே புதிய புதிய வகைச் சிகரட்டுகளை அறிமுகப்படுத்துகிறார்கள் அதற்காக..எவனாவது சிகரட் புகைக்காமலிருக்கிறானா என்றால்.. கேள்விக்குறியே..
இங்கேயும் நடைமுறையில் சிகரட்தான் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கிறது என்கிறோமே தவிர.. மனிதன் சிகரட்டால் கேட்டை அடைகிறான் என்று கூறுவதில்லையே.. இப்படி நுணுகஇகுக் காட்டியாக பிழை பிடிக்க முற்பட்டால் பலவற்றில் பிழை பிடிக்கலாம்.
இப்பட்டி மன்றத்தின் நோக்கம் எதை நோக்கியது என்பதை பகுத்தறிந்தால்.. இப்படியான கருத்துகளுக்கு இடமேற்படாது எனக் கருதுகிறேன்.<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஐய்யா சோழியன் நீங்கள் எமது எதிரணி பட்டிமன்றத்தில்,
நான் எமது அணிக்கு சார்பான வாதங்களையே முன் வைக்கிறேன்.அதற்கு எதிர் வாதங்களை முன் வையுங்கள்.பட்டி மன்றதின் நோக்கம் என்ன என்பதுவும் எனக்குத் தெரியும்.உங்கள் வாதங்களின் முடிவில் நடுவர் தீர்ப்பின் பின் எனது நிலைப்பாட்டைக் கூறுகிறேன்.அ நேகமா நடுவர்களின் நிலைப்பாடும் அதுவாகத் தான் இருக்கும்.பொறுந்திருந்து பார்ப்பம்.
பூனைக் குட்டிக்காக வாதாடியதில் பயன் இருக்கு.எனக்கு பூனைக்குட்டியில் நல்ல நம்பிக்கை முன்னம் இருந்தே இருக்கிறது.ஒருவரின் கருத்துககளின் ஆளத்தய்,உண்மயையே நான் அளவு கோலாகப் பார்ப்பது ,எண்ணிக்கையை அல்ல.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->