02-10-2006, 08:47 AM
பொறாமை ஐயா பொறாமை பூனைக்குட்டியின் கருத்தை பார்த்ததில் எல்லோருக்கும் பொறாமை. அதுதான் முன்னவர் ஒப்பாரி வைத்துள்ளார். ஐந்தறிவுள்ள பூனை இப்படி கருத்துக்களை வைக்கிறதெண்ட பொறாமை. மேகநாதன் அண்ணா நீங்கள் வைத்த கருத்துக்களை வெட்டிபேசவேண்டியது பட்டிமன்ற மரபு. அதைத்தான் நண்பர் பூனைக்குட்டியும் செய்தார். அதற்காக பள்ளி புள்ளி என்ற வார்த்தைகளை பாவித்தால் பெரிய அறிஞர்கள் ஆகிவிடமுடியாது. பு-னைக்குட்டியின் கருத்துக்களில் இருக்கின்ற தாற்பரியத்தை மட்டும் பாருங்கள்.வாழ்த்தாதுவிடினும் தூற்றாமல் இருங்கள்.
பூனை உங்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதைான். வாழ்த்துக்கள்.
பூனை உங்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதைான். வாழ்த்துக்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

