02-10-2006, 08:39 AM
கதையை டிப்பவர்கள் அனைவரும் உங்கள் விமர்சனத்தை தாராளமாக முன்வையுங்கள் ஆனால் கதை நடந்தது முடிந்தபடி போய்கொண்டிருக்கும் கதையின் முடிவில் உங்கள் விமர்சனங்களிற்கான் சில விளக்கங்களை தருகிறேன் ஏனெனில் கதையில் சாந்திக்கு நடந்த கொடுமைகளை விபரித்து எழுதியிருந்தால் அது குருவிகள் சொன்னது போல பக்கத்து வீட்டு குரும்ப அந்தரங்களை அரங்கத்திற்கு கொண்டு வந்து கதை என்கிற பெயரில் சில அசிங்கங்களையும் அலச வேண்டிவரும் அதுவல்ல எனது நோக்கம். இதுவரை கதையை நாகரிகமாகவே நகர்த்தியிருக்கிறேன் எங்காவது சங்கடமான வசனநடைகள் இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டலாம். மற்றபடி எனது எல்லா கதைகளும் என்னைசுற்றி வௌ;வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களையே ஒரு பதிவாகத்தானக் எழுதியிருக்கிறேன். அது எனது கதைகளை படித்தவர்களிற்கு தெரியும் மற்றபடி நானாக கற்பனை பண்ணி எழுதுகிற திறைமையெல்லாம் எனக்கில்லை அதேபோல எனது பாடசாலை நாளிலிருந்து இன்றுவரை எந்த கதையோ வேறு ஆக்கங்களோ நான் விற்பனைக்காக இதுவரை எழுதியதில்லையென்பதனையும் தெரிவித்து கொள்கிறேன்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

