Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏன் இந்த அவலம்
#3
[quote=Thulasi_ca][size=18]<b>ஏன் இந்த அவலம்</b>

<img src='http://www.thamilsky.com/forum/cry.jpg' border='0' alt='user posted image'>


ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம்
ஐயோ நிம்மதியாய் தூங்கி நெடு நாள் ஆச்து
தூங்கிய நடு நிசியில் கள்வர்கள் மிரட்டல்
பாடசாலை சென்ற பாவையர் கடத்தல்
கல்வியினை வாரிய கல்விமான்கள் கொலை
நாளுக்கு நாள் எம் இளைஞர் கொலை
ஐயோ நம் தமிழ் மண்ணில் ஏன் இந்த அவலம்
நல்லூர் கந்தா நாம் என்ன குறை விட்டோம்
எம் கதறல் உலகம் கண்டும் காணவில்லை
கந்தா உன் காதில் எம் கதறல் விழவில்லை?
கதறி அழுதோம் கால் அடியில் விழுந்தோம் காணாமல் இருப்பதேனோ?
ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம்

www.thamilsky.com


துளசி கவிதை நல்லாய் இருக்கு. நமது சொந்த மண்ணிலே நமக்கு இந்த நிலைமை. வெகு சீக்கிரத்தில் இந்த நிலமை மாறும் என்று நம்புவோம்.

Reply


Messages In This Thread
Poru maname - by malu - 02-10-2006, 06:25 AM
Re: ஏன் இந்த அவலம் - by RaMa - 02-10-2006, 07:44 AM
[No subject] - by Rasikai - 02-10-2006, 04:39 PM
[No subject] - by kavithan - 02-10-2006, 05:22 PM
[No subject] - by Mathan - 02-10-2006, 08:09 PM
நன்றி - by Thulasi_ca - 02-12-2006, 02:01 AM
[No subject] - by Anusa - 02-22-2006, 10:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)