02-10-2006, 06:47 AM
எனக்கும் ஒரு பாடல் வேணும். தந்து உதவீர்களா?
இந்த பச்சைக்கிளி இன்பமே பொய்மையா பொய்மையா?
இங்கு பாவப்பட்ட ஐன்மமே பெண்மையா பெண்மையா?
ஒரு பெண் குரலுக்குரிய சோகப்பாடல் இது. தேடி அலுத்து விட்டேன். யாரவது உதவி செய்யுங்களேன்!