02-10-2006, 03:20 AM
முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன் புhனைக்குட்டி அவர்களே! ஏற்கெனவே தாங்கள் எழுதிய கருத்துகளை வைத்து தங்களை சாதாரணமாக எடைபோட்டதற்கு.
எடுத்துக் கொண்ட விடயம்.. அதை வரையறுத்த விதம்.. ஆரம்பித்த முறை.. அடுத்தடுத்து கருத்துகளை முன்வைத்த பாங்கு.. முடித்த பாங்கு.. எல்லாவற்றிலுமே பிரமிக்க வைத்துவிட்டீர்கள்.
உண்மையிலேயே ஒரு அணித்தலைவரது பணியை தாங்கள் மிக இலாவகமாக நிறைவேற்றியிருக்கிறீர்கள்.
தங்களுடைய எழுத்தாற்றல் பல்துறையிலும் வியாபித்து.. பலவற்றை தமிழுக்கு தரவேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

.