02-10-2006, 02:10 AM
என்ர கருத்த வச்சிட்டன் அக்கா..........கூட எழுதினாத்தான் அடுத்தமுறை பட்டிமன்றத்தில கடைசியா கதைக்கலாம் எண்டுறதால கொஞ்சம் கூட எழுதிட்டன்.......தப்பெண்டா மன்னிச்சுக்கொள்ளுங்கோ..........................
மற்றது நான் பள்ளியில இருந்தும் வேலையிடத்தில இருந்தும் தான் களத்துக்கு பவாறதால கிடைக்கிற நேரத்தில வாசிக்கிறதுகளுக்கு அவசர அவசரமா பதில எழுதிட்டு போயிடுவன்........ ரைப் பண்ணுற வேகத்துக்கு கீபோர்ட் ஒத்துவாறேல........... அதால வேணுமெண்டு பிழை விடுறேல.........டன் அண்ணா அண்டைக்கு என்னை உணர்வுள்ள களத்துக்கு போகச் சொல்லிட்டார்......அதான் ரோசம் வந்திட்டு நமக்கு இப்பிடியும் தமிழ் எழுதத் தெரியுமெண்டு காட்டத்தான் நம்மட அந்த கட்டுரையில முடிஞ்சளவு தூய எழுத்துத் தமிழில எழுதினான்.......அதுவும் தப்பெண்டா மன்னிச்சிருங்கோ.......எப்பிடியும் பேச்சுத்தமிழில தான் நமக்கு ஈசியா வேகமா எழுதலாம்......நிறைய பிரெஞ்சு வார்த்தையளுக்கு தமிழ் தெரியாம இருந்திச்சு......கடைசியா துசி தான் உதவி செஞ்சார்.........சோ..... நம்மட வேலை முடிஞ்சுது......இனி மிச்சத்த தலைவரண்ணா பார்த்துக்கொள்ளுங்கோ..............குட் நைட்....................