02-10-2006, 12:14 AM
[quote=narathar]மேலும் தல நீங்கள் இணயப் பாவனை தடை செய்யப் பட்டுள்ளதாகக் கூறி உள்ள தகவல் பிழயானது என்பதயே சுட்டிக் காட்டி உள்ளேன்.<b>மேலும் கண்காணிக்கும் செயலிகள் சிறுவர்களை வழி நடத்த அவர்கள் உபயோகிக்கும் கணணிகள் சேவர்களில் ஏற்றப் பட்டுள்ளன,இதுவே நடைமுறை இதனையே நான் எழுதி உள்ளேன்.எழுதியவற்றை மீண்டும் வாசிச்சுப் பாக்கவும்.சிறுவர்கள் வழி நடத்தப் பட வேண்டியவர்கள், அவர்களுக்கான பாதுகாப்பு நிஜ உலகிலும்,இணய உலகிலும் பெரியவர்களாலேயே கொடுக்கப் படுகிறது.இதனை நடை முறைப் படுத்த தொழில் நுட்ப ரீதியான ஏற்பாடுகள் இணயத்தில் உண்டு</b>
நீங்கள் சொல்வதுதான் நான் சொன்னதும்... சிறுவர் இணையத்தால் சீரளிய மாட்டார்கள் இணையம் நன்மையானது எண்றால் எதற்க்காக கண்காணிப்பு செயலி, எதற்க்கு வளிநடத்தல்கள்...??????????????? மாணவர்களிடம் கணிதபாடப் புத்தகத்தை எப்படி கையில் கொடுத்து படிக்க விடுகிறார்களோ அப்படி விட வேண்டியதுதனே..! ஏன் செய்வதில்லை...??????? :roll: :roll: :roll:

::