02-10-2006, 12:13 AM
ukraj Wrote:இங்க வெட்டிப்பேச்சுத் தானே நடக்கிறது. தங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என்டு தான் எழுதினம்
அப்பு யூகே ராசு. :roll: :roll: கொஞ்ன்சம் கூல் ஆகுங்கெ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நாங்கள் இங்கு செய்தி சொல்லவரவில்லை. நடந்து முடிந்த சம்பவங்களையே இங்கு எழுதினோம். இவைகள் எல்லாம் பொது மக்களாகிய எமது காதுகளுக்கு எட்டுமுன் உங்கள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் அவர்களின் காதில் அவர்களின் உளவாளிகள் தகவல் போட்டுவிடுவார்கள். ஏதோ நாங்கள் தமிழீழத்தின் அடுத்தகட்ட தாக்குதல் நடவடிக்கையை இங்கு எழுதிவிட்ட மாதிரியல்லவோ நீங்கள் அலுத்துக்கிறீர்கள்.

