02-09-2006, 10:19 PM
ப்ரியசகி Wrote:எல்லோரும் கேட்கிற பாட்டு கிடைக்குது...சோ, எனக்கும் பிடித்த பாடல்கள் 2..எங்கும் கிடைக்கல...அதனால..கேட்கிறேன்..தந்து உதவுவீர்களா? :roll:
1. படம்: பாஸ்மார்க்
பாடல்: உன் புன்னகை போதுமடி..சிறு பூக்களும் பூக்குமடி
2. படம்: பாரதிக்கண்ணம்மா
பாடல்: பூங்காற்றே..பூங்காற்றே பூவிடம் நீ செல்லு..
:roll: :roll: :roll: :roll:
எனக்கு தெரிந்த ஒரு அண்ணா இருக்கிறர் (விஸ்னு) அவரிடம் கேட்டு சொல்லுறன் :wink: :wink:
அவரிடமும் இல்லை எனில் இப்பாடல் உங்களுக்கு கிடைப்பதுக்கான வாய்ப்பு 10% தான்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

