02-09-2006, 06:52 PM
ம்ம்ம்..சாறி நாரதர்..இதில ஒரு நகைச்சுவையும் இருப்பதாக எனக்கு படவில்லை... :roll: :roll:
முருகனை அல்லது பிள்ளையாரை சொல்லால் பழித்தாலே கேள்வி கேட்பவர்கள்..என்ன இதை பார்க்கவில்லையா?
(இது நான் மதம் பிரித்து பார்க்க சொல்லவில்லை..கடவுள் எல்லோரும் ஒண்டே என்றதுக்காக சொல்றேன்..) அத்தோட கலகம் உண்டு பண்ணும் நோக்கமும் எனக்கு இல்லை..

..
....
..!
....
..!