02-09-2006, 04:39 PM
சந்தியா Wrote:Niththila Wrote:jeya Wrote:லக்கிலுக் கின்ர கதையைப்பார்த்தால் பெண் தனியாக எங்கையும் போக ஏலாது , :twisted: எப்பவும் ஒரு பாதுகாவலர் வேணும் என்ற கருத்தை முன்வைக்க நினைக்கிறார் ..........
:evil: :evil: அட இதுதான் அவர் இமயமாக நில்லடா என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். .... :x :x :?:
ஏன் லக்கி அப்படிச் சொல்லறார் எண்டு தெரியுமா அவங்க ஊரில பெண்களுக்கான பாதுகாப்பு அந்தளவு தான் போல :roll: :roll:
அதென்ன பெண்கள்தான் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் அப்ப அவங்களை பர்தா போட்டு கிச்சனில சமைக்க சொன்னா பிரச்சனை முடிஞ்சிடுமே :evil:
:roll: :roll: :roll: :roll: :evil: :evil: :evil:
என்னாச்சு சந்தியா விளங்கேல்லையா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> லக்கி மாதிரி பழங்காலங்கள் இப்படித்தான் பெண்களுக்கான இடம் அடுப்பங்கரை எண்டு சொல்லுவினம் அதைத்தான்எழுதினன் :wink:
. .
.
.

