02-09-2006, 04:17 PM
வாருங்கள் கௌசி
உங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் எதிர்பார்கின்றோம்
ரசிஅக்காவின் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்
மோகன் அண்ணாவுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றேன். உதவி தேவையாயின் களத்தில் உள்ள உறவுகளிடம் கேளுங்கள் கண்டிப்பாய் உதவுவார்கள்

Rasikai Wrote:வணக்கம் கௌசி
வாங்கோ இங்க ஏற்கனவே ஒரு கௌசி இருக்கு ஆகவே ஏலும் என்றால் பெயரை மாற்றுங்கோ.

>>>>******<<<<