02-09-2006, 02:49 PM
sOliyAn Wrote:நாரதரே! தங்களுடைய கருத்தின்படி பார்த்தால் மனிதன் எந்த ஒரு காரணியாலுமேயே சீரழிய முடியாதே!
'நண்பர்களை நாடுவதால் கெடுகிறான்.. சினிமாவைப் பார்ப்பதால் கெடுகிறான்.. இவ்வாறு ஒரு மனிதன் கெடுவதோஇ சீரழிவதோ அவனது கையில்தானே இருக்கிறது... இது இவ்வாறு இருக்க.. பிறகேன் மனிதனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.. உதாரணமாக திரைப்படங்களுக்கு வயதெல்லையைப் போடவேண்டும்.. அது திரைப்படம்தானே என்று மனிதனுக்கு தெரியாதா? அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதால்தானே சில கட்டுப்பாடுகளை போடுகிறார்கள்.. உங்கள் பார்வையில் புறக்காரணிகளால் மனிதன் சீரழியவில்லை.. தன்னால்தான் சீரழிகிறான் என்றால்இ இதை திருப்பிப்போட்டால் பெறும் நன்மைகளுக்கும் பொருந்தும்தானே.. ஆகஇ உங்கள் கருத்துப்படி இந்த விவாதமே அர்த்தமில்லாதது ஆகிறது அல்லவா?! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
உண்மைதான் அண்ணா...ஆனால் நன்மையையே இனங்காணத் தெரியாத சிந்தனை ஓட்டத்தில் மனிதர்கள் இருக்கும் போது எப்படி..."நன்மை" மனிதனைச் சென்றடையும்..! இப்போ ஒரு கொலைஞனுக்கு அவனின் பார்வையில் அது நன்மை...கொல்லப்பட்டவனின் சார்பில் தீமை...! இணையத்தை உருவாக்கினதும் மனிதன் தான்..ஆனால் அது கட்டுப்பாடுகளை மீறி சிலருக்கு "தவறான நன்மைகளை" அளிக்கும் போது அது சமூகத்தில் பெரும்பானவருக்கு தீமையாகி விடுகிறது. உதாரணத்துக்கு ஒரு பள்ளி மாணவன் தனக்குரிய மென்பொருள் உருவாக்கும் அறிவை வளர்க்க ஒரு கணணி சைரஸை உருவாக்கிறான் என்று வையுங்கள்..அவனைப் பொறுத்தவரை அது சாதனை..ஆனால் அதுவே வலையில் பயணித்து கணணிகளை தரவுகளை சேதப்படுத்தும் போது அது தீமை என்றுதான் கணிப்பிடப்படுகிறது..! எனவே பெறப்படும் விளைவின் தாக்கம் என்பதன் அடிப்படையிலேயே நன்மை தீமை உணரப்படுகிறது..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->