Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை மாணவி கற்பழிப்பு
#30
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->சம்பந்தப்பட்ட கயவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்....

நான் மரணதண்டனைக்கு எதிரானவன்.... ஆனால் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரணதண்டனை தான் வழங்க வேண்டும் என்பது என் எண்ணம்....

நெல்லையன்,<b> இது போல் சம்பவம் எல்லா நாடுகளிலும் தான் நடக்கிறது</b>.... இந்தியாவில் மட்டும் நடப்பது போல் பேச வேண்டாம்.... சமீபத்தில் இலங்கையில் ஒரு வயதானவர் வீட்டு வேலைக்கு வந்திருந்த 16 வயது பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக செய்திகள் வந்ததே?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அது உண்மைதான்... மேற்கு நாடுகளில் இவை சர்வசாதாரணம்..! அங்கெல்லாம் பப்புக்கு கூட்டிப் போய் குடிக்க கொடுத்து குடிவெறியில் எதுவும் அறியாமலே சீரழிக்கிறார்கள்...சீரழிந்த பெண்களோ அப்பா பெயர் தெரியாத குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்..இல்ல அபோசன் என்று ஆகிவிடுகிறார்கள்..! அந்தக் கண்றாவிகள் வேண்டாம்..! நாம் எமக்கென்றொரு நாகரிக வரம்புக்குள் வாழும் மனித சமூகத்தினர் என்ற வகையில் சில ஒழுக்கங்களை கடைப்பிடிப்பது சமூக நலனுக்கும் தனிமனித பலத்துக்கும் உதவும்..! அந்த வகையில் இப்படியான காடைத் தனங்களை எங்கும் அனுமதிக்க கூடாது. குற்றவாளிகள் விரைந்து நீதியின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் உலகிற்கு அடையாளம் காட்டப்பட வேண்டும்..! அவர்களின் பின்னணிகள் உருவாக்கத்தின் காரணிகளை களைய சமூகம் முன்வர வேண்டும். சமூக விழிப்புணர்வின் மூலம்சமூகப் பாதுகாப்பு வந்தால் மட்டுமே இப்படியான நிகழ்வுகளை தடுக்கலம்..! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 02-08-2006, 04:59 PM
[No subject] - by Vasampu - 02-08-2006, 07:49 PM
[No subject] - by ஊமை - 02-08-2006, 09:32 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-08-2006, 11:21 PM
[No subject] - by கந்தப்பு - 02-09-2006, 02:03 AM
[No subject] - by Luckyluke - 02-09-2006, 09:08 AM
[No subject] - by jeya - 02-09-2006, 09:22 AM
[No subject] - by அருவி - 02-09-2006, 10:05 AM
[No subject] - by Luckyluke - 02-09-2006, 10:26 AM
[No subject] - by Shankarlaal - 02-09-2006, 11:24 AM
[No subject] - by kuruvikal - 02-09-2006, 12:23 PM
[No subject] - by Niththila - 02-09-2006, 01:05 PM
[No subject] - by அருவி - 02-09-2006, 01:11 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-09-2006, 01:28 PM
[No subject] - by Luckyluke - 02-09-2006, 01:29 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-09-2006, 01:31 PM
[No subject] - by Luckyluke - 02-09-2006, 01:32 PM
[No subject] - by அருவி - 02-09-2006, 01:35 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-09-2006, 01:36 PM
[No subject] - by Luckyluke - 02-09-2006, 01:38 PM
[No subject] - by Luckyluke - 02-09-2006, 01:39 PM
[No subject] - by kuruvikal - 02-09-2006, 01:45 PM
[No subject] - by Luckyluke - 02-09-2006, 01:49 PM
[No subject] - by kuruvikal - 02-09-2006, 01:56 PM
[No subject] - by Nellaiyan - 02-09-2006, 01:56 PM
[No subject] - by அருவி - 02-09-2006, 01:56 PM
[No subject] - by Luckyluke - 02-09-2006, 02:07 PM
[No subject] - by Luckyluke - 02-09-2006, 02:08 PM
[No subject] - by kuruvikal - 02-09-2006, 02:16 PM
[No subject] - by அருவி - 02-09-2006, 02:20 PM
[No subject] - by Luckyluke - 02-09-2006, 02:23 PM
[No subject] - by Nellaiyan - 02-09-2006, 03:03 PM
[No subject] - by அருவி - 02-09-2006, 03:31 PM
[No subject] - by வினித் - 02-09-2006, 03:58 PM
[No subject] - by சந்தியா - 02-09-2006, 04:29 PM
[No subject] - by Niththila - 02-09-2006, 04:30 PM
[No subject] - by சந்தியா - 02-09-2006, 04:32 PM
[No subject] - by சந்தியா - 02-09-2006, 04:34 PM
[No subject] - by Niththila - 02-09-2006, 04:39 PM
[No subject] - by Vasampu - 02-10-2006, 12:20 AM
[No subject] - by Luckyluke - 02-10-2006, 08:32 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-12-2006, 05:35 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-12-2006, 05:37 PM
[No subject] - by Sukumaran - 02-12-2006, 05:45 PM
[No subject] - by Vasampu - 02-12-2006, 05:58 PM
[No subject] - by cannon - 02-13-2006, 01:08 AM
[No subject] - by Sukumaran - 02-13-2006, 01:53 AM
[No subject] - by வினித் - 02-13-2006, 01:55 AM
[No subject] - by aathipan - 02-13-2006, 07:19 AM
[No subject] - by வினித் - 02-13-2006, 07:50 AM
[No subject] - by Luckyluke - 02-13-2006, 11:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)