02-09-2006, 01:56 PM
Luckyluke Wrote:அருவி Wrote:அது ஏன் பெண்களிற்கு மட்டும் கட்டுப்பாடு போட நினைக்கிறீர்கள். அதுதான் புரியாத புதிராக இருக்கிறது. :roll: :roll: :roll:
ஆண்களை யாரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது இல்லையே.... அதனால் தான்.....
ஆஹா யாருக்கு பூச்சுத்த நினைக்கிறீர்கள். அவுஸ்ரேலியா நீதிமன்றத்தில் போய் கேட்டுப் பாருங்கள். ஒரு வழக்கு நடந்தது ஆண் ஒருவரைக் கற்பழித்ததாக. ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடுத்து இச்சமூகத்தை நீங்கள் ஆணாதிக்க மனப்பாங்கோடு வளர்த்து விட்டீர்கள். அதனால் ஆண்களைப் பலவழிகளிலும் காப்பாற்ற முனைகிறீர்கள். தவறு என்பது யார் செய்தாலும் தண்டனை அவர்களிற்கு கொடுக்கப்படவேண்டும். அதைவிட்டு ஒருவரை மட்டும் குற்றம் சாட்டி சுட்டிக்காட்டுவது எவ்வகையில் நியாயம். :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

