02-09-2006, 01:56 PM
இந்தியாவில் பெண்கள் மீது கற்பளிப்புகள், உயிருடன் எரிக்கப்படுதல், கொடுமைப்படுத்தல்கள், ... எல்லாம் நாளாந்த நடப்புக்களே! அவற்றை அங்கு யாரும் பெரிதாக எடுப்பதுமில்லை, அவற்றிக்கெதிராக நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதுமில்லை! மாறாக யாரும் ஒரு பெண், தனக்கு கொடுமை நடந்ததாக பொலிஸ் நிலையம் சென்று முறையிட முயன்றால் அங்கும் அப்பெண்ணுக்கு பல அவதூறுகள், சித்திரவதைகள் ஏன் பாலியல் சித்திரவதைகள் நடப்பதாகத்தான் செய்திகள் வருகின்றன!! இல்லை அப்பெண்ணை விபச்சாரியென்று முத்திரை குத்தி பத்திரிகைகளில் பிரசுரித்து மகிழ்வார்கள்!!
இப்படிப்பட்ட நாட்டிலா, அந்த கற்பளிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கப் போகிறது???????????????????
இப்படிப்பட்ட நாட்டிலா, அந்த கற்பளிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கப் போகிறது???????????????????
"
"
"

