02-09-2006, 01:56 PM
Luckyluke Wrote:குருவிகள்,
அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரி இல்லாததால் அவள் இவ்வளவு பெரிய இன்னலுக்கு ஆளாக நேரிட்டது.... பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண் யாரும் போகத் தயங்கும் இடத்துக்கு சென்றது அந்தப் பெண்ணின் முட்டாள் தனம்.... வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்பது முட்டாள்தனம்..... வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்.....
சரி அந்தக் காதலர்களின் நடவடிக்கை அந்த இடத்தில் சரியில்லை என்றால் அவர்களை கண்டித்து சீர்படுத்துவதைச் செய்யாமல் இன்னும் மூன்று பேர் போய் அவளைச் சீரழிப்பதுதான் நியாயமா..???! உண்மையில் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாக தகவல்கள் இல்லை. பரீட்சைக்கு படித்ததாகத்தான் தகவல்..! எப்படி இருப்பினும் காதலர்களின் தவறுக்கு காடைத்தனமாக தண்டனை கொடுக்க காடையர்களுக்கு உரிமையில்லை..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

