02-09-2006, 01:50 PM
இவருடைய தவறு தெரிஞ்சே செய்யப்பட்ட தவறு.... ... இலங்கை தமிழ் மேட்டு குடிகளும் சிங்கள மேட்டு குடிகளும் எப்பவும் கைகோர்த்து இருப்பார்களென்ற எண்ணத்திலே இந்திய வம்சாவமளி தமிழரை காட்டி கொடுத்தார்...... இதனாலையை தந்தை செல்வா இவரது கட்சியிலையிருந்து பிரிந்து வந்து தமிழரசு கட்சியை ஸ்தாபித்தார்

