Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழம் - நாணயமாற்று
#14
Shankarlaal Wrote:
Quote:மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று விகிதத்தினை யாரும் வெளியிட முடியாது.

நாணயமாற்று பட்டியலை இலங்கையில் யாரும் வெளியிடமுடியும்.

அதாவது உதாரணத்திற்கு இலங்கை மத்தியவங்கி இன்றைய வெளிநாட்டு நாணயமாற்று விகிததின்படி ஒரு யுஎஸ் டாலருக்கு 150 ரூபாய் என்று அறிவிக்கின்றது என வைத்துக்கொள்வோம் ... உடனே ஒரு சில வர்த்தகர்கள் தங்கள் கடைகளில் மாற்றினால் ஒரு டாலருக்கு 155 ரூபாய் தருவதாக அறிவித்து பட்டியல் தொங்கவிடுவார்கள். இவர்கள் அப்படியே டொலர்களை மேலதிகபணம் கொடுத்து வாங்கி சேர்த்துவிட்டு எப்ப மத்திய வங்கியில் டொலரின் விலை பெருமளவில் கூடுகின்றதோ அப்போது இவர்களிடம் உள்ள டொலரை மாற்றி லாபம் சம்பாதிப்பார்கள். இந்த தொழிலுக்கு கொஞ்ச பணம் முதல் வேண்டும்.

அது வெளிநாட்டு நாணய விகிதம் அல்ல. அது ஒரு வியாபாரம். கொஞ்சம் சிரமம் எடுத்து செய்யப்படும் வியாபாரமாகும். அதற்கும் நாணய மாற்று விகிதத்திற்கும் தொடர்பு இல்லை. இலங்கையின் நாணயத்தினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நிறுவனம் மத்திய வங்கியாகும். உண்டியல் மூலம் அதிக மாற்றீடு பெற்றுக் கொள்வது இப்படியான வியாபாரம் மூலமே. எவ்வாறு பொருட்களைப் பதுக்கி வைத்திருந்து தட்டுப்பாடான காலப்பகுதியில் விற்பார்களோ கிட்டத்தட்ட அதே போன்ற ஒர வியாபாரமே இதுவாகும். Idea

கொழும்பு நகர வீதிகளில் நீங்கள் சென்றீர்களானால் உங்களிற்கு அன்றைய நாணைய மாற்றுவிகிதத்திலும் கூடிய விகிதத்தில் அமெரிக்க டொலரினை மாற்றக் கூடியவாறு இருக்கும். அதிலும் குறிப்பாக நாணயத்தாளின் பெறுமதி அதிகரிக்க அதிகரிக்க அதாவது ஒரு தாளாக இருக்கும் $20 இனைவிட ஒரு தாளாக இருக்கும் $100 இனை மாற்றினீர்களானால் அதிக விகிதத்தில் மாற்றுவார்கள். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (5 $20 தாளினை மாற்றும் போது ஒரு $100 தாளினை மாற்றுவதனைவிடக் குறைந்த தொகையையே பெறமுடியும்<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Messages In This Thread
[No subject] - by sanjee05 - 02-08-2006, 10:27 AM
[No subject] - by iruvizhi - 02-08-2006, 10:37 AM
[No subject] - by அருவி - 02-08-2006, 10:59 AM
[No subject] - by iruvizhi - 02-08-2006, 07:18 PM
[No subject] - by Vasampu - 02-08-2006, 07:38 PM
[No subject] - by iruvizhi - 02-08-2006, 07:44 PM
[No subject] - by Vasampu - 02-08-2006, 08:12 PM
[No subject] - by iruvizhi - 02-08-2006, 08:15 PM
[No subject] - by Vasampu - 02-08-2006, 09:12 PM
[No subject] - by Thala - 02-09-2006, 12:07 AM
[No subject] - by அருவி - 02-09-2006, 11:17 AM
[No subject] - by Shankarlaal - 02-09-2006, 12:17 PM
[No subject] - by அருவி - 02-09-2006, 12:44 PM
[No subject] - by narathar - 02-09-2006, 02:22 PM
[No subject] - by Vasampu - 02-09-2006, 02:41 PM
[No subject] - by அருவி - 02-09-2006, 03:28 PM
[No subject] - by ஈழமகன் - 02-09-2006, 10:51 PM
[No subject] - by kurukaalapoovan - 04-16-2006, 08:54 AM
[No subject] - by காவடி - 04-16-2006, 10:14 AM
[No subject] - by kurukaalapoovan - 04-16-2006, 10:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)