02-09-2006, 12:23 PM
Luckyluke Wrote:அய்யா,
அந்தப் பெண் தனிமையில் அவள் காதலனுடன் 'குரூப் ஸ்டடி' செய்தாளாம்.... இப்படி ஒரு கேவலமான செயல் செய்ததற்காகத்தான் அவளுக்கு இந்த கொடூரம் நேர்ந்திருக்கிறது.....
உடனே பெண் சுதந்திரம் அது இது என்று வேலைக்காகாத கதைகள் வேண்டாம்.....
அவர்கள் காதலர்கள் சேர்ந்து படிச்சதில தப்பில்லை..! அது அவங்கட சுதந்திரம். ஆனா அதை அவங்க கிரிமினல்கள் உலா வரும் ஒரு கல்லூரியில் தவறான இடத்தில் தவறான நேரத்தில இருந்து செய்ததுதான் கிரிமினல்களுக்கு கிறைம் பண்ண வாய்ப்பாயிட்டு..! சிறீலங்காவில் கூட ஒரு இந்தியப் பெண்மணி கணவனின் முன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்..அதைச் செய்தது சிங்களக் காடையர்கள்..! இந்திய அரசின் அழுத்தத்தின் பெயரில் அதை கண்டித்து சிறீலங்காவில் பெண்கள் ஆர்ப்பாட்டமே செய்தனர்..இந்தியாவில் இது நடக்குமா..??! ஊர் நினைத்தால் காடையர்களின் கொட்டத்தை அடக்கலாம்...! ஊரே காடைத்தனமா இருந்தா...???! எப்படி அடக்கிறது..!
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

